Posts

Showing posts from June, 2017

Sachin - A Billion Dreams

Image
            Just watched the movie 'Sachin A Billion Dreams ". Incredible sequence of clips didn't fail to conduct the feel which was intended. Even though my friends were complaining about the film because they were expecting some usual Bollywood factors that MS Dhoni movie had. I watched India winning 2011 World Cup. And I witnessed the incomparable innings of Sachin against South Africa in which he scored 200 N.O. for the first time in history. Even I've remember moments from 2003 World Cup how we got defeated by the Ausies in 2007. But while watching the movie Sachin A Billion Dreams , I wish I could've watched those Sachin's drives in big screen cheering with people for the nation. Even I wish I could've watched Sachin's play in person in the midst of thousands of souls cheering on Sachin's name. Believe me it is totally different to watch cricket in person. That's were you see the real game. That'll inspire for sure than watchi

எண்ணங்கள்..

யாரிடமாவது நினைப்பதை கொட்டி தீர்த்துவிட வேண்டும் போலிருக்கிறது.இந்த எழுத்து நடை சமீபத்தில் படித்த புத்தகத்தில் இருந்து ஒட்டிக்கொண்டு விட்டது.பொதுவாக, என் நண்பரகள் அனைவரும் என்னை எப்போதும் இந்த விதத்தில் பயன்படுத்திக்  கொள்வார்கள்.அவர்களின்  கதையை/சிக்கலை சொல்லும் போது ஒரு மரம் போல கேட்டுக்கொண்டிருப்பேன் . நான் எப்போதும்  சிக்கலை தீர்த்து வைக்க முற்பட்டதில்லை.அது எனக்கு தெரியாது  என்பதே உண்மை . பெரும்பாலும், இதுதான் நியதி; இதை செய்யலாம் ;செய்தால்  வினைகள் இப்படி இருக்கலாம்  என்பதைப்  போல யோசனைகள் தருவேன். அத்தகைய நண்பர்களிடம்  கூட என்னால் பகிர  முடியாது. அவர்களால் கொஞ்சமும் புரிந்து கொள்ள முடியாது அல்லது இதெல்லாம் ஒரு விஷயமே இல்லை  என்பதை போல ஒரு பதிலைத் தருவார்கள் அல்லது நிலையை விளக்க முற்படும்போதே எடை போடத் தொடங்கிவிடுவார்கள். நான் பதில்களைத் தேடவில்லை.பதில்கள் இல்லாமலே சிலர் முன்னேறிக்கொண்டு இருக்கின்றனர் என்பது எனக்கு தெரியும் . அவளிடம் கூட  சிலமுறை சொல்லியிருக்கிறேன். பொறுமையாக கேட்டிருக்கிறாள். ஏதோ ஆறுதல் தரும் எழுத்துக்கள் பதிலாக வரும் .கடந்த சில நாட்களாகவே அவளை போனில் அழைத்து ப